Tag : MK Stalin

இந்தியா

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்; காணொலி மூலம் திறந்துவைத்த பிரதமர்!

naveen santhakumar
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல்,...
அரசியல்

துரைக்கு புது துறை… வெளியானது அரசாணை!

naveen santhakumar
தமிழக அரசின் கீழ் புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய துறையை நீர்வளத்துறை...
அரசியல்

திடீர் அறிவிப்பு…தமிழக அமைச்சர்களின் 3 முக்கிய துறைகள் மாற்றம்!

naveen santhakumar
3 அமைச்சர்களின் துறை நிர்வாகங்களை மாற்றி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் தொழில்துறையிடம் இருந்து வேளாண் துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்ட விமான...
அரசியல்

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’; வெல்ல பாக்கெட்டில் மட்டும் ‘இந்தி’யா?… ஓபிஎஸ் ஆவேசம்!

naveen santhakumar
தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காட்டிக்கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கலையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வடமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அப்பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது...
அரசியல்

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் உத்தரவு!

naveen santhakumar
கொரோனா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைரும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாடும் வகையில், கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர்...
அரசியல்

அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து ‘அவசர அவசரமாக’ வெளியேறிய வானதி… பரபரப்பு பேட்டி!

naveen santhakumar
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை புறக்கணித்து பாஜக சார்பில் பங்கேற்ற வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். இன்று காலை 10.30...
அரசியல்

அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் வைத்த ஒரே ஒரு கோரிக்கை!

naveen santhakumar
நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்று வரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள வரைவு தீர்மானத்தின் மீதான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு...
அரசியல்

இன்னும் ஓரிரு நாட்கள் தான்… விவசாயிகளுக்கு முதல்வர் சொன்ன குட்நியூஸ்

naveen santhakumar
விவசாயிகளுக்கு ரூ.132 கோடி நிவாரண நிதி ஓரிரு நாளில் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு...
அரசியல்

அம்மா உணவகம் மூடப்படுகிறதா?… ஸ்டாலின் அதிரடி!

naveen santhakumar
அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் தனக்கு ஒருபோதும் கிடையாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார். அம்மா மினி கிளினிக்குகளை தொடந்து அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி...
அரசியல்

ஆளுநர் அதிகாரத்திற்கு ஆப்பு வைக்கும் திமுக… அதிரடி ஆக்‌ஷனில் ஸ்டாலின்!

naveen santhakumar
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில முதலமைச்சரே நியமனம் செய்யும் வகையிலான சட்டத்திருத்தம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று...