மரண வெயிட்டிங்கில் வடிவேலு ஃபேன்ஸ்.. ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ லேட்டஸ் அப்டேட் இதோ1
வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய்...