Tag : nanban

சினிமா

“தளபதி 65″படம் குறித்து  ஒளிப்பதிவாளர் ட்வீட் !

News Editor
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் அன்று வெளியானது.கொரோனா அச்சத்தால் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவார்களா என சந்தேகத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக  இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தயாரிக்க...