Tag : nasa

உலகம் தொழில்நுட்பம்

விண்வெளியில் ஒரு புதிய சகாப்தம்.. ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1!

Shanthi
நிலவு ஆய்வு பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு இன்று மதியம் 12.17 மணியளவில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு...
உலகம்

21ம் நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம்

naveen santhakumar
எண்ணற்ற அதிசயங்களை தாங்கி நிற்கும் வான்வெளியில் அரிய காட்சியாக, இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம், வரும் 19ம் தேதி நடக்கிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது...
உலகம்

செவ்வாய் கிரகத்தின் சத்தம் எப்படி இருக்கும்..? “பெர்சவரன்ஸ்” பதிவு இதோ …!

naveen santhakumar
செவ்வாய் கிரகத்தின் சத்தம் எப்படி இருக்கும் என்பதை அங்கு ஆய்வுக்காக நாசா அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் பதிவு செய்து அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி...
உலகம்

விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு: ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு

News Editor
மாஸ்கோ: சினிமா படப்பிடிப்பு இயற்கையான சூழலில் நடைபெற்று வந்தது, காலப்போக்கில் விஞ்ஞான வளர்ச்சியால் ஸ்டுடியோக்கள் உருவாக்கப்பட்டன. ஸ்டுடியோக்களில் சினிமா படப்பிடிப்புக்கான செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் சென்று சினிமா...
உலகம் தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தின் பாறை மாதிரியை வெற்றிகரமாக சேகரித்தது பெர்சவரன்ஸ் ரோவர்..!

Admin
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவரானது செவ்வாய் கிரகத்தின் பாறையை துளையிட்டு மாதிரியை வெற்றிகரமாக சேகரித்துள்ளது. பெர்சவரன்ஸ் ரோவரானது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி செவ்வாய் நோக்கி நாசாவால் அனுப்பப்பட்டது. இந்த விண்கலமானது...
உலகம்

நகரும் விண்கற்களை கண்டுபிடித்த அரியலூரைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளுக்கு நாசா பாராட்டு

News Editor
சென்னை நகரும் விண்கற்களைக் கண்டுபிடித்த அரியலூரைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பாராட்டு சான்றிதழ் அளித்துள்ளது. அமேரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன்...
உலகம்

NASA-வின் அதிர்ச்சி அறிக்கை…..இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்…..

Shobika
வாஷிங்டன்: காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7...
உலகம்

NASA-வின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்:

naveen santhakumar
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா(NASA) செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ‘பவ்யா லால்’ நியமனம் செய்து ஜோ பிடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் கடந்த சில மாதங்களுக்கு முன்...
உலகம்

அதிசயம் ஆனால் உண்மை…!!!!விண்வெளி மையத்தில் அறுவடை செய்யப்பட்ட முள்ளங்கி…..

naveen santhakumar
வாஷிங்டன்:  சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், பல்வேறு விதமான  ஆராய்ச்சிகள் நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அவற்றில்...
உலகம்

நாசா : 2024-ல் விண்வெளி பயணம்……

naveen santhakumar
வாஷிங்டன் : 2024-ம் ஆண்டில் நிலவிற்கு பெண் உள்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இது குறித்து நாசாவின்(NASA) நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் பேட்டியளித்தார்.அதில், “நிலவுக்கு மனிதர்களை அழைத்து செல்ல லேண்டரை...