Tag : nayanthara

சினிமா

நயன்தாராவை பின்பற்றும் காஜல் அகர்வால் !

News Editor
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக காஜல் அகர்வால் இருந்து வருகிறார். தற்போது இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ள புதிய படத்தில் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரபு தேவ நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற...
சினிமா

என் பெயரில் தவறு நடக்கிறது; நயன்தாரா பட இயக்குனர் எச்சரிக்கை !

News Editor
இயக்குனர் அஸ்வின் சினிமா துறையில் நயன்தாரா நடிப்பில் உருவான ‘மாயா’, டாப்ஸி நடிப்பில் உருவான ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.   இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தன்னுடைய...
சினிமா

நயன்தாரா விக்னேஷ் சிவன் படத்தின் அப்டேட் வெளியீடு..!

News Editor
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத் தயாரிப்பின் கீழ் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசிற்குத் தயாராகி வருகின்றன.  இந்த நிலையில்,...
சினிமா

விஜய் சேதுபதி, நயன்தாரா படத்தின் ‘ஃபர்ஸ்ட் சிங்கிள்’ பாடல் வெளியீடு..! 

News Editor
இயக்குனர் விக்னேஷ்சிவன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற ஒரு புதிய படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரவும் மற்றும் ஒரு கதாநாயகியாக சமந்தாவும் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.  அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு...
சினிமா

“ரோட்டர்டாம்” சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ்ப்படம்!

News Editor
‘கூழாங்கல்’.திரைப்படத்தை    விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ்  மீறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதலில் கூழாங்கல் திரைப்படத்தினை வேறு ஒரு...
சினிமா

வேலு நாச்சியார் படத்தில் நடிக்கிறேன் : நயன்தாரா விளக்கம்…!

News Editor
வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று  படத்தில் நடிப்பதை பற்றி விளக்கமளித்துள்ளார் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். இயக்குனர் சசி கணேசன்  வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க முடிவு செய்தார். இதில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்திற்கு ஏற்ற...
சினிமா

வீரமங்கை வேலு நாச்சியாராக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா :

naveen santhakumar
சென்னை: தமிழ் சினிமாவில் காதல், ஆக்‌ஷன், த்ரில்லர் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட வரலாற்று திரைப்படங்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய...
சினிமா

ரஜினியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் அண்ணாத்த படம்  நிறுத்தம்…!

News Editor
ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இதில்  நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ,குஷ்பூ மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். அண்ணாத்த திரைப்படத்த்தின் பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன,...
சினிமா

அருகருகே இருந்தும் காதலனை பார்க்க முடியாத ஏக்கத்தில் நயன்தாரா :

naveen santhakumar
ஹைதராபாத்: ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பானது கடும் கட்டுப்பாடுகளுடன்...
சினிமா

‘பிரேமம்’ பட இயக்குநருடன் கைகோர்க்கும் நயன்தாரா 

News Editor
கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில்  மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தினை இயக்கியிருந்தார். பின்னர் படம் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று மிகப்...