நெற்றிக்கண் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மலிந்த் ராவ் இயக்கி வருகிறார். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற...