மருந்துகள் மீதான GST வரி குறைப்பு-நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 44-வது GST கவுன்சில் கூட்டம் இன்று(ஜூன்-12) நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொரோனா மருந்துகள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு GST-ல் இருந்து வரி விலக்கு மற்றும்...