Tag : North korea

உலகம்

மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா!

Shanthi
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி...
உலகம்

சிரிக்க தடை… வடகொரிய அதிபரின் விநோத உத்தரவுக்கு காரணம் இதோ!

naveen santhakumar
வடகொரியாவில் மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது என்ற வினோதமான தடை உத்தரவை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல் உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. வடகொரிய அதிபர் கிம்...
உலகம்

“2025 வரை கம்மியா சாப்பிடுங்க மக்களே!” – அதிபரின் கொடுமையான அட்வைஸ்!

naveen santhakumar
வடகொரியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், 2025 ஆம் ஆண்டு வரை மக்கள் குறைந்த அளவில் உணவு உண்ணுமாறு அந்நாட்டு அதிபர் அதிரடி மன்னன் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு...
உலகம்

புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: அமெரிக்கா கடும் கண்டனம்.

Admin
இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியாவுக்கு அமெரிக்கா...
உலகம்

கிம் ஜாங் உன் தோற்றத்தை கண்ட மக்கள் கண்ணீர் :

Shobika
பியாங்யாங்: வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல் நிலை குறித்து அண்மை காலமாக சர்வதேச இடங்களில் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய சமயத்தில்...
உலகம்

ஒரு வாழை பழம் ரூ.500; 2 நாட்களுக்கு ஒருமுறை உணவு- முதல் முறையாக ஒப்புக் கொண்ட கிம் …!

naveen santhakumar
ப்யோங்யாங்:- வடகொரியாவில் மோசமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியா உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல்...
உலகம்

வடகொரியாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்… 2 நாட்களுக்கு ஒருதடவை சாப்பிடும் மக்கள்…ஒப்புக்கொண்ட அதிபர் கிங்ஜாங்உன்…!!!

Shobika
பாங்யாங்: இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதே வெளி உலகத்துக்கு தெரியாது.ஆனால் தற்போது பல லட்சம் மக்கள் பட்டினி கிடக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவியதால் வடகொரியாவுக்கு...
உலகம்

வடகொரியா, ஃபைசர் நிறுவனத்தின் தொழிநுட்பத்தை திருட முயற்சி..!

News Editor
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்நிலையில் கொரோனா வைரஸை முடிவுக்குக்...
உலகம்

எல்லை தாண்டிய அதிகாரியின் உடலை எரித்த வடகொரியா:

naveen santhakumar
சியோல்: தங்களது நாட்டு அதிகாரி ஒருவர், எல்லையினை தாண்டியதாக கூறி வட கொரிய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு துறை  அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென் கொரிய...
இந்தியா

வடகொரியாவுக்கு உதவிய இந்தியா… 

naveen santhakumar
டெல்லி:- இந்தியா தற்போது உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை ஏற்று வடகொரியாவுக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகளை வழங்கியுள்ளது என்று வட கொரியாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது...