Tag : Oil Crash

உலகம் வணிகம்

உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி…!!! வரலாறு காணாத சரிவு..!!!

naveen santhakumar
நியூயார்க்:- கொரோனா வைரஸ் உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தலைகீழாக கவிழ்த்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரமும் ஒட்டுமொத்தமாக சீர்குலைந்துள்ளது. உலக நாடுகளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி...