Tag : ops

தமிழகம்

தேவர் ஜெயந்தி – தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை – ஆப்சென்டான ஓபிஎஸ், இபிஎஸ்?

naveen santhakumar
மதுரை:- தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை...
தமிழகம்

எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி – காரணம் என்ன ?

naveen santhakumar
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஈபிஎஸ் குடலிறக்க பிரச்சினைக்கு...
தமிழகம்

ஓபிஎஸ் மனைவி மறைவு…

naveen santhakumar
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக சட்டசபை துணை எதிர்கட்சி தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று மாரடைப்பால் மணரமடைந்தார். அவருக்கு வயது 63. ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால்...
அரசியல் தமிழகம்

என்னை விலகியிருக்கும் படி யாரும் நிர்பந்திக்க முடியாது.- சசிகலா

News Editor
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா சில மாதங்களுக்கு முன்பு விடுலை அடைந்து தமிழகம் திரும்பினார். விடுலை பெற்று தமிழகம் திரும்பும் போது தொண்டர்கள் மிகப் பெரிய...
அரசியல்

அதிமுக ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்…!

naveen santhakumar
சென்னை:- அதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அஸ்பயர் சுவாமிநாதன் அறிவித்துள்ளார். அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டது...
அரசியல்

பா.ம.க.வால் எங்களுக்கு எந்த வித பயனும் இல்லை: அதிமுக …!

naveen santhakumar
சென்னை:- பா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த வித பயனும் இல்லை என அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அதிரடியாக கூறியுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி ராமதாஸ் தேவையற்ற கருத்துக்களை கூறி வருகிறார். பா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த...
தமிழகம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு ஓ.பி.எஸ். கடிதம்…!

naveen santhakumar
சென்னை:- நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  நீட் தேர்வினை ஆரம்ப...
அரசியல்

ஓபிஎஸ்-இபிஎஸ் திடீர் சந்திப்பு…!

naveen santhakumar
சென்னை:- சென்னையில் உள்ள தனியார் விடுதியில்  திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான இ.பி.எஸ் இருவரும் திடீர் சந்திப்பு. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே சமீபகாலமாக...
அரசியல்

ஒருவழியாக முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு:

naveen santhakumar
சென்னை: தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.  அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதிமுக அலுவலகத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் வேட்பாளராக...
தமிழகம்

குமாரை தூக்கிய ஓபிஎஸ் மகன்:

naveen santhakumar
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்குமார், தனது பெயரில் உள்ள “குமார்” என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். மேலும், அவரது பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது, “P.RAVEENDRANATH” என எழுதிவந்தவர் தற்போது இதனை, “RAVINDHRANATH”...