Tag : pala. karuppiah

அரசியல்

திமுக தான் பாஜகவின் B-டீம்; பழ.கருப்பையா குற்றசாட்டு !

News Editor
தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பழ கருப்பையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அப்போது  பாஜகவின் பி-டீம் என மக்கள் நீதி மய்யம் கட்சியை...