மன உணர்வை வெளிப்படுத்தும் எமோஜிக்கள்!!
இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக வலைதளங்களில் பலராலும் விரும்பி பயன்படுத்தப் படக்கூடிய ஒன்று தான் எமோஜிக்கள். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக்...