Tag : Pongal 2022

தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… உதயநிதி கொடுத்த கார் பரிசு யாருக்கு?

naveen santhakumar
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 5.30 மணி அளவில் நிறைவடைந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜனவரி 16ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு...
தமிழகம்

சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்… இதுவரை இத்தனை லட்சமா?

naveen santhakumar
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 5 லட்சம் மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் 11,12,13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள்...
லைஃப் ஸ்டைல்

பொங்கல் பூஜை செய்வது எப்படி?…நல்ல நேரம் எது?

naveen santhakumar
பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்து விளக்கேற்றி, இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு,...
அரசியல்

விரைவில் முற்றுப்புள்ளி…பொங்கல் திருநாளில் உறுதியேற்ற ஸ்டாலின்!

naveen santhakumar
தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பொங்கல் நல்வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “பொங்கலோ பொங்கல்” என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது....
லைஃப் ஸ்டைல்

‘வாவ்’…பொங்கல் பானையில் கண்கவர் கலை வண்ணம்!

naveen santhakumar
பொங்கல் என்றாலே முதலிடம் பிடிப்பது பானைகள் தான். ஆரம்பத்தில் வெறும் மண் பானைகள் மட்டுமே பொங்கல் அன்று பயன்படுத்தப்பட்டது, பின்னர் சிறிய வர்ணங்கள், கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட பானைகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது தெய்வங்களின் உருவங்கள்,...
இந்தியா

பொது விடுமுறையில் திடீர் மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையால் அவசர உத்தரவு!

naveen santhakumar
கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழகம்

சாதனை ஊக்கத்தொகை… தமிழ்நாடு அரசு அதிரடி!

naveen santhakumar
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு குறிப்பிட்டதொரு தொகையை சாதனை ஊக்கத் தொகையாக அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு...
தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… ஆட்சியர் பிறப்பித்த திடீர் உத்தரவு!

naveen santhakumar
முழு ஊரடங்கை முன்னிட்டு அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16க்கு பதிலாக ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை...
தமிழகம்

பொங்கல் முடிந்து வேலைக்கு திரும்புவோர் கவனத்திற்கு!

naveen santhakumar
பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பணியிடங்களுக்கு திரும்புவோர் ஜனவரி 16ம் தேதி பேருந்து முன்பதிவு செய்திருந்தால் அதற்கான கட்டணம் 2 தினங்களில் திருப்பிக்கொடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெருகி...
தமிழகம்

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

naveen santhakumar
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தீயாய் பரவி வரும் நிலையில், நாளை திட்டமிட்டபடி பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து...