பாலமேடு ஜல்லிக்கட்டில் நடந்த கொடூரம்… பவுனை அலேக்காக தூக்கிய போலீஸ்!
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளை கட்டையால் கொடூரமாக தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க...