புதுச்சேரி மாநில வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக !
தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது. இந்நிலையில்...