Tag : Puducherry

இந்தியா

மழை, வெள்ளம் – மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்: முதல்வர்

naveen santhakumar
புதுச்சேரியில் அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 மழை வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே சிகப்பு நிற அட்டை தாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இப்போது மஞ்சள் அட்டைதாரர்களுக்கும்...
இந்தியா

ஹேப்பி நியூஸ் – ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் – முதல்வர் அறிவிப்பு !

naveen santhakumar
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப அட்டைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையால் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியும் பாதிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 15 வருடங்களுக்குப் பின்...
தமிழகம்

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் – உச்சக்கட்ட உஷாரில் தமிழகம்

naveen santhakumar
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் நாளை மற்றொரு...
இந்தியா

எம்பிபிஎஸ் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

naveen santhakumar
புதுச்சேரி:- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதா, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு, நாளை 8ம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியில் எம்பிபிஎஸ், இன்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம்...
இந்தியா

1-8ஆம் வகுப்புகள் நவ.8 ஆம் தேதி திறப்பு – அரசு அறிவிப்பு

naveen santhakumar
புதுச்சேரியில் 1-8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் எனவும் அரை நாள் மட்டுமே வகுப்புகள் இருக்கும் என்றும், வருகை பதிவு கட்டாயமில்லை என்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்...
இந்தியா

தீபாவளி : ரேஷன் கார்டுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம்

naveen santhakumar
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை இலவசமாக தர புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு செயலர்...
இந்தியா

தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

naveen santhakumar
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தற்போதைக்கு தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும்,...
இந்தியா

கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் ரத்து- முதல்வர் அறிவிப்பு !

naveen santhakumar
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது....
இந்தியா

புதுச்சேரி: ரூ.10,100 கோடி- தமிழில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட்

naveen santhakumar
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று காலை தொடங்கவிருக்கும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு துணை சபாநாயகராக பதவியேற்க உள்ளார். புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர்...
தமிழகம்

புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

naveen santhakumar
காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவால் காலமானார் . அவருக்கு வயது 78....