Tag : Rain

தமிழகம்

தமிழகத்தில் மழை, வெள்ள அபாயம் ..!

naveen santhakumar
தமி­ழ­கத்­தில் சென்னை உள்­ளிட்ட பல பகு­தி­க­ளி­லும் ஐந்து நாட்­க­ளாக மழை பெய்து வரும் நிலை­யில் வங்­கக்­க­ட­லின் தென்­கி­ழக்­கில் உருவான காற்­ற­ழுத்­தத் தாழ்வு பகுதி நேற்று அதி­காலை 5.30 மணி­ய­ள­வில் ஆழ்ந்த காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகு­தி­யாக...
தமிழகம்

மழை,வெள்ளம் – ரூ.2,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு பரிசீலனை

naveen santhakumar
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை...
தமிழகம்

தமிழகத்துக்கு ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar
தமிழகத்தில் நாளை (நவ.10) மற்றும் நாளை (நவ.11) மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் இன்னும் 12 மணி நேரத்தில்...
தமிழகம்

கனமழை – சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் – தெற்கு ரெயில்வே

naveen santhakumar
சென்னையில் மின்சார ரயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனம்ழை பெய்து வருகிறது. குறிப்பாக,...
தமிழகம்

திருவண்ணாமலை – தீபத்திருவிழாவின்போது கிரிவலம் செல்ல தடை

naveen santhakumar
பிரசித்திபெற்ற திருவண்ணாமலை தீபத்திருவிழாவின்போது பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று காலை திருவண்ணாமலை...
தமிழகம்

சென்னை மழை, வெள்ளம்: உதவி எண்கள் அறிவிப்பு

naveen santhakumar
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள்...
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – 8-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு

naveen santhakumar
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை மறுநாள் நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகள் தொற்று பரவாமல் தடுக்க...
தமிழகம்

கனமழை எதிரொலி: 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

naveen santhakumar
கனமழை காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றிரவு முதல் டெல்டா மாவட்டங்கள் உட்பட...
தமிழகம்

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு :

Shobika
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும், நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகிற 4-ம் தேதி...
தமிழகம்

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்

naveen santhakumar
சென்னை:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி,...