Tag : Rajinikanth

சினிமா

அண்ணாத்த பட  லுக்கில் ஸ்டைலாக தோன்றும்  ரஜினி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

News Editor
தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்....
தமிழகம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்….

naveen santhakumar
காஞ்சிபுரம்: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மற்றும்...
அரசியல்

நடிகர் ரஜினிகாந்த்க்கு தொலைபேசியின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் – ஸ்டாலின் 

News Editor
இன்று நடிகர் ரஜினியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் அவரது ரசிகர்கள் வரை அனவைரும்  சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  ரசிகர்கள்  முன்னெப்போதும் இல்லாதவாறு இந்த முறை...
சினிமா

மீண்டும் தொடங்குகிறது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு – இயக்குனர் சிவா அறிவிப்பு 

News Editor
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இதில்  நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ,குஷ்பூ மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். அண்ணாத்த திரைப்படத்த்தின் பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன, இந்த நிலையில்தான்  கொரோனா காரணமாக அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஒரு...
சினிமா

ரஜினி வீட்டு முன்னாள் “சூப்பர் ஸ்டார் உங்க ஃபேன் வந்துருக்கேன்…..வாங்க” – என்று  கதறி அழுத்த ரசிகை…! 

News Editor
ரஜினி ரசிகை ஒருவர் ரஜினி வீட்டு முன்னாள் நின்று ரஜினியை அழைக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இன்று நடிகர் ரஜினியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல்  ரசிகர்கள் வரை அனவைரும்  சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள்  முன்னெப்போதும் இல்லாதவாறு இந்த முறை...
இந்தியா

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி :

naveen santhakumar
டெல்லி: இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதில் அவர்,”அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற...
அரசியல்

central-லில் மோடி, state-லில் ரஜினி ; அர்ஜுன் சம்பத் 

News Editor
தமிழ் நாட்டில் நடிகர் ரஜினிக்காக 234 தொகுதிகளிலும் வேலை செய்வேன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருக்கிறார். இன்று  நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர்  ,வரும்  2021 சட்டமன்ற  தேர்தலில் திராவிட கட்சிகளை அகற்றும் பொருட்டு ஆன்மீக அரசியலை முன்னெடுத்து ரஜினி...
அரசியல்

முன்னாள் IAS அதிகாரி மக்கள் நீதி மையத்தில் இணைந்தார்…..

naveen santhakumar
சென்னை : விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் IAS அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த IAS அதிகாரி சந்தோஷ் பாபுவை கமல்ஹாசன் கட்சியின் ...
தமிழகம்

எனது முடிவு விரைவில் அறிவிக்கப்படும்-நடிகர் ரஜினிகாந்த்:

naveen santhakumar
சென்னை :  அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்தில், சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள்...
அரசியல்

நல்லவர்களுடன் மட்டுமே கூட்டணி-மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்:

naveen santhakumar
சென்னை :  சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்,’சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகத்தை தற்போது வெளியிட இயலாது. சட்டப்பேரவை தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம்.தமிழகத்தில் மக்கள் நீதி...