தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்ட ஓமைக்ரான் – தமிழக அரசு ஆலோசனை
சென்னை:- ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், கண்காணிப்பை...