Tag : Salary

உலகம்

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு கனெக்சன் கட்- அரசு எச்சரிக்கை …!

naveen santhakumar
இஸ்லாமாபாத்:- தடுப்பூசி போடலைனா சிம் கார்டுகளின் இணைப்பு முடக்கப்படும் என்று பஞ்சாப் மாகாண அரசு எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவதால், இதனை போக்க...
உலகம்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ஊதியம் கிடையாது- பாக்.அதிரடி

Shobika
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மொத்த மக்கள் தொகை 22 கோடி. அவர்களில் 2 கோடியே 20 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தினமும் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தானில்...
இந்தியா

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்வு :

naveen santhakumar
தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு அளிக்கப்பட இருப்பதாக அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-ல் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை மூலம்...
தமிழகம்

100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் கணினி இயக்குவோருக்கு ஊதியம் உயர்வு :

naveen santhakumar
சென்னை:  நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் கணினி இயக்குவோருக்கான மாத ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ்ராஜ் வா்மா இந்த உத்தரவினை வெளியிட்டார்...
தமிழகம்

சம்பள பாக்கி……உணவு கூட வழங்காமல் கட்டி வைத்து சித்திரவதை……பேருந்தை எடுத்து சென்ற ஓட்டுநர்….

naveen santhakumar
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் (50)கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஈரோடு பெருந்துறையில்,MLA உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூட்டாக நடத்தும் இன்ப்ராடெக்ஸ் என்ற கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக...
உலகம்

இங்கிலாந்து பிரதமருக்கு சம்பளம் பத்தவில்லையாம்:

naveen santhakumar
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக எம்.பி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி மூலம் கிடைக்கும் சம்பளம் போதவில்லை என போரிஸ் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டியதாகவும், இதன் காரணமாக...
தமிழகம்

அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து:

naveen santhakumar
சென்னை: ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் யாருக்கும் ஊக்க ஊதியம் கிடையாது என தமிழக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக...
சினிமா

அடேங்கப்பா!!!!!ஒரு குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு சம்பளம் இவ்ளோவா!!!!!!

naveen santhakumar
புகழ்பெற்ற பிரபல நடிகையாக இருப்பவர்களுள் கரீனா கபூரும் ஒருவர், இவரும் நடிகர் சயீப் அலிகானும் காதல் கல்யாணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் உள்ளார்.  இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர்,...