Tag : salem

சுற்றுலா தமிழகம்

2 நாட்களுக்கு ரயில்கள் முழுமையாக ரத்து?

Shanthi
சேலம் – கரூர் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கரூர் – சேலம் மற்றும் சேலம் – கரூர் வழித்தடத்தில் நாமக்கல் வழியாக...
தமிழகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக உயர்வு..

Shanthi
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு வரும் நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியில் இருந்து 80 ஆயிரம் கன அடியாக இன்று அதிகரித்துள்ள நிலையில் அணையின்...
தமிழகம்

ஒட்டக பால் டீ போடு மேன் – சேலத்தில் ஒட்டக பாலில் டீ, காபி அசத்தும் இளைஞர்கள்

naveen santhakumar
சேரன் இயக்கத்தில் பார்த்திபன், முரளி நடித்த வெற்றிக்கொடி கட்டு படத்தில் ஒட்டக பாலில் டீ போட சொல்லும் வடிவேலு காமெடி பிரபலம். ஒட்டக பால் டீ வேணுமா?? அதுக்கு நீங்க துபாய்க்கோ, சவூதிக்கோ இல்லை...
தமிழகம்

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 வீடுகள் தரைமட்டம்!

naveen santhakumar
சேலம் அருகே வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயமடைந்தனர். 4 வீடுகள் தரைமட்டமானது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி பாண்டுரங்க நாதர் தெருவில் வசித்து வருபவர்...
தமிழகம்

தடம் புரண்ட ரயில்: நடந்தது என்ன? – ரயில்வே விளக்கம்

naveen santhakumar
சேலம் – தருமபுரி இடையே வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் அதிகாலையில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது தொடர்பாக ரயில்வே துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து பெங்களூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்...
தமிழகம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

News Editor
சென்னை: வங்கக் கடலில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை...
தமிழகம்

வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

News Editor
வரும் முன் காப்போம் திட்டத்தை சேலம் வாழ்ப்பாடியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், வாழப்பாடி அரசு பள்ளியில்...
தமிழகம்

இனி இவங்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்கள்… அதிரடி உத்தரவு !

News Editor
இனி ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட நுகர்பொருள் வழங்கல் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய/ மாநில அரசுகள்...
தமிழகம்

நீட் தேர்வு: மேட்டூர் அருகே மாணவன் தற்கொலை

News Editor
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...
தமிழகம்

நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:

naveen santhakumar
சேலம்:  தேர்தல் பிரசாரத்தை நாளை துவங்க உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை முடித்த பின்னர், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு...