Tag : Samsung

தொழில்நுட்பம்

குறைந்த விலையில் சாம்சங் இயர்பட்ஸ் அறிமுகம் :

Shobika
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பட்ஸ் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் புதிய கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது....
தொழில்நுட்பம்

ஆப்பிள் மற்றும் சாம்சங்கை பின்னுக்கு தள்ளிய சியோமி :

Shobika
சியோமி நிறுவனம் தனது வரலாற்றில் முதல்முறையாக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் விற்பனை மாதாந்திர அடிப்படையில்...
தொழில்நுட்பம்

சாம்சங் நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் :

Shobika
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M-21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் அம்சங்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி M21 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும்,...
தொழில்நுட்பம்

குறைந்த விலையில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் :

Shobika
சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், சாம்சங் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் விலை குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கேலக்ஸி...
தொழில்நுட்பம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களின் விவரம் இணையத்தில் லீக் :

Shobika
சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி Z போல்டு 3 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 3 பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாம்சங் விரைவில் வெளியிட இருக்கிறது....
தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்திய சாம்சங் :

Shobika
இந்திய சந்தையில் சியோமி, ஒப்போ மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்கள் விலையை கடந்த வாரம் உயர்த்தின. இந்நிலையில், சாம்சங் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது. விலை உயர்வின் படி கேலக்ஸி...
ஜோதிடம்

விரைவில் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கும் சாம்சங் கேலக்ஸி F 22 ஸ்மார்ட்போன்….

Shobika
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி F 22 ஸ்மார்ட்போன் ஜூலை 6-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இதனை சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் HD+ சூப்பர்...
தொழில்நுட்பம்

சாம்சங் 5G ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியீடு :

Shobika
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M 51 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது கேலக்ஸி M 52 ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது...
தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M21 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் :

Shobika
சாம்சங் கேலக்ஸி M21 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி சாம்சங் சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், புது M சீரிஸ் ஸ்மார்ட்போன்...
உலகம்

புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை :

naveen santhakumar
சியோல்: அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாம்சங் துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தென் கொரிய மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனம் சாம்சங். 1938-ம் ஆண்டு...