Tag : simbu

சாதனையாளர்கள் சினிமா

முத்த மழையில் நனைந்த ‘டாக்டர் சிம்பு’… வைரல் போட்டோஸ்!

naveen santhakumar
திரைத்துறையில் சின்னக்குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே சாதனைகள் படைத்து வரும் நடிகர் சிம்புவை கெளரவிக்கும் விதமாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. கல்வியாளரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேசன் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி...
சினிமா

உள்ளே வந்தார் உதயநிதி – சொன்ன தேதியில் வெளியானது மாநாடு – முழு விபரம் உள்ளே

naveen santhakumar
சென்னை:- பல்வேறு பிரச்சனைகள், தடைகளை தாண்டி வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் இன்று காலை 8 மணி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக மாநாடு திரைப்படம் இன்று காலை 5...
சினிமா

தவிர்க்க முடியாத காரணங்களால் ‘மாநாடு’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு – தயாரிப்பாளர்

naveen santhakumar
நாளை வெளியாக இருந்த நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ பட ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ திரைப்படம் பல்வேறு போராட்டங்கள்,...
சினிமா

மாநாடு விவகாரம்: சிம்பு மற்றும் குடும்பத்தினர் மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார்

naveen santhakumar
மாநாடு பட விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு, அவரது தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாயார் மீது சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திரைப்பட அதிபர் மைக்கேல்...
சினிமா

தீபாவளிக்கு மாநாடு ரிலீஸ் இல்லை! தயாரிப்பாளர் அறிவிப்பு!

naveen santhakumar
சிம்பு நடித்த மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் டைம் லூப் கான்செப்ட் படமான வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த மாநாடு...
சினிமா

300 நாட்களில் 3 மில்லியன்: சிம்பு அதிரடி செய்த சாதனை!

naveen santhakumar
நடிகர் சிம்பு 300 நாட்களில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் 3 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று சாதனை செய்துள்ள தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 300 நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கினார் அதுமுதல்...
சினிமா

சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு..!

naveen santhakumar
நடிகர் சிலம்பரசனுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டைத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின்போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் பிரச்சினை உண்டானது. இதேபோல சிம்புவால் பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு...
சினிமா

STRயின் புதிய அப்டேட்- சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியனுக்கு என்ன பிரச்சனை?

naveen santhakumar
சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் புதிய டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் இன்று மதியம் வெளியாகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் நதிகளிலே நீராடும்...
சினிமா

மாநாடு முக்கிய அப்டேட்? யுவன்ஷஙகர் ராஜா டுவிட்…! 

naveen santhakumar
சென்னை:- சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  பின்னர் ஊரடங்கு...
சினிமா

இப்போ இதை செய்தால் மனிதமற்ற செயலாக இருக்கும்; மாநாடு படக்குழு !

News Editor
நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை  சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். “மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்  வெளியாகி...