Tag : soon

சினிமா

அனைவரின் கவனத்தை ஈர்த்த “டெடி” படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் :

Shobika
ஆர்யா, சாயிஷா ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் OTT-ல் வெளியான படம் “டெடி”. சக்தி சவுந்தரராஜன் இயக்கியிருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில்...