Tag : Sterlite

தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம்- நன்றி தெரிவித்த நிர்வாகம்..!

naveen santhakumar
தூத்துக்குடி:- கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி...
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு !

News Editor
தூத்துக்குடியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் போது தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தமிழக காவல்துறை...
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் அரசு மருத்துவமனைக்கு 6.34 மெட்ரிக் டன் ஆக்சிஜன் !

News Editor
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 6.34 மெட்ரிக் டன் ஆக்சிஜன் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்...
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

News Editor
விருத்தாசலம் பாலக்கரை அம்பேத்கர் சிலை அருகே தமிழ்த்தேசிய பேரியக்கம், CP. M.L, மக்கள் விடுதலை, RMPI, தமிழ் தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை – தமிழக அரசு அதிரடி

naveen santhakumar
தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அதில் போலீசார் துப்பாக்கியால் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு...