Tag : Stranger

உலகம்

சீனாவில் பயங்கரம்…!!!!!மர்ம நபர் வெறிபிடித்து மக்களை கத்தியால் குத்தியதால் பரபரப்பு…..

naveen santhakumar
சீனா: சீனாவில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடக்கு பகுதியில் லியோனிங் மாகாணத்திலுள்ள கையுவான் நகரில் பொது குளியலறைக்கு வெளியே நேற்று கத்தியுடன் வந்த...