Tag : suriya

சினிமா

கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா ரசிகர்கள்… தூள் பறக்கும் ட்விட்டர்!

naveen santhakumar
சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஜெய் பீம்’, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு...
சினிமா

சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்… வெளியானது சூப்பர் அப்டேட்!

naveen santhakumar
நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக...
சினிமா

கோல்டன் குளோப் விருது போட்டியில் நுழைந்த ‘ஜெய்பீம்’

naveen santhakumar
கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான்...
தமிழகம்

ஜெய்பீம் விவகாரம் – சூர்யா, ஜோதிகா மீது வன்னியர் சங்கம் வழக்கு

naveen santhakumar
ஜெய்பீம் படத்திற்கு எதிராக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மற்றும் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத்தினர் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா...
சினிமா

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

naveen santhakumar
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. பாண்டிராஜ் இயக்கத்தில் பிரியங்கா மோகன் – சூர்யா நடிக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது டப்பிங்...
தமிழகம்

சூர்யா வெளியே நடமாட முடியாது; சூர்யா படம் ஓடினால் தியேட்டர்களை கொளுத்துவோம்!

naveen santhakumar
வன்னியர் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் சூர்யா தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், சூர்யா படம் ஓடினால் தியேட்டர்களை கொளுத்துவோம் என்றும் காடுவெட்டி குரு மருமகன் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காடுவெட்டி மனோஜ் அளித்துள்ள...
அரசியல்

பெயர் அரசியலால் நீர்த்து போகிறது -அன்புமணி கேள்விக்கு நடிகர் சூர்யா பதில்

naveen santhakumar
ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியிருந்தார். மேலும், படைப்புச் சுதந்திரம்...
சினிமா

ஜெய்பீம்: புகழ்ந்து தள்ளிய முதல்வர் – வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன் – சூர்யா

naveen santhakumar
”வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்” என்று ஜெய்பீம் படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. நடிகர்...
சினிமா

பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதியுதவி

naveen santhakumar
சென்னை:- பழங்குடி இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் 2-டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதியுதவி...
சினிமா

நவம்பர் 2-ல் அமேசான் OTT ல் வெளியாகிறது ‘ஜெய்பீம்’ ..!

News Editor
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகிறது. இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’. இந்த படத்தை...