Tag : Taliban

இந்தியா உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Shanthi
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 250 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை...
உலகம்

460 குழந்தைகள் பரிதாபமாக பலி.. யுனிசெப் வெளியிட்ட பகீர் தகவல்!

naveen santhakumar
தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தீவிர வன்முறை காரணமாக 460 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெப் (UNICEF) பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
உலகம்

தொடரும் தலிபான்கள் கொடுமை – ஆண்கள் தாடியை வெட்டக்கூடாது தாலிபான்கள் உத்தரவு

News Editor
காபூல்:- ஆப்கானிஸ்தானில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என்று முடி திருத்துவோருக்குத் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்களுக்கு...
உலகம்

காபூல் விமான நிலையம் அருகே மீண்டும் இரட்டை குண்டு வெடிப்பு: ஏராளமானோர் உயிரிழப்பு?

naveen santhakumar
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், விமான நிலையம் அருகே நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்கப் படையினர் 12 பேரும் பலியாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை...
இந்தியா

தலிபான்களால் பலம் பெறும் தீவிரவாத குழுக்கள்; இந்தியா மீது தாக்குதல்- உளவுத்துறை எச்சரிக்கை

naveen santhakumar
இந்தியாவில் தாக்குதல் நடத்த அதுவும் குறிப்பாக காஷ்மீரில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. நேற்றிரவு காபுல் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தியதில்...
உலகம்

தாலிபான்களுக்கு எதிராக போர் முழக்கம்- மிரட்டும் 5 சிங்கங்களின் பூமி

naveen santhakumar
ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானமும் தாலிபான்கள் முன்னால் மண்டியிட்டு அடிபணிந்த நிலையில் ஒரே ஒரு மாகாணம் மட்டும் துணிச்சலாய் போருக்கு அழைப்பு விடுத்துள்ளது. எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல் யார் இவர்கள் இவர்களின் வரலாறு என்ன என்பது...
உலகம்

காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

News Editor
ஆப்கனிஸ்தான் ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ளது. அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கனிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில், நாட்டை விட்டு வெளியேறும்...
உலகம்

சாப்பாடு ருசி இல்லை- பெண்ணை எரித்து கொன்ற தாலிபான்கள்!

naveen santhakumar
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள நிலையில் மீண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்களை அரங்கேற்ற துவங்கியுள்ளனர். இந்நிலையில், வீடு வீடாகச் சென்று அங்குள்ள பெண்களை சமைக்க கட்டாயப்படுத்திகிறார்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள்...
உலகம்

யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்- தேசிய கொடியை ஏற்றிய ஆப்கானியர்கள்

naveen santhakumar
ஆப்கன் சுதந்திரத்தினத்தை ஒட்டி தலிபான்களை மீறி தலைநகர் காபூலில் உள்ள அப்துல் ஹக் சதுக்கத்தில் துணிச்சலாக தேசியக் கொடியை ஏற்றிய ஆப்கானியர்கள். அதேபோல, தலிபான்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் 100 மீட்டர் நீள ஆப்கான் தேசிய...
உலகம்

தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தேர்வு ?

News Editor
ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்பட...