Tag : Taliban

உலகம்

தலிபான்கள் என்னை கொன்று விடுவார்கள் – அதிபர் அஷ்ரப் கனி…!

naveen santhakumar
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற பின் முதல் முறையாக அதிபர் அஷ்ரப் கனி வீடியோ மூலம் தன்னை பற்றிய செய்தியை வெளியிட்டு உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால்...
அரசியல் இந்தியா

தலிபானுக்கு ஆதரவு -எம்.பி., மீது தேசதுரோக வழக்கு!

News Editor
சம்பல்: உத்தர பிரதேசத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசிய சமாஜ்வாதி எம்.பி., மீது, தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி...
உலகம்

இனிமேலும் பொறுக்க முடியாது- தாலிபான்களை எதிர்த்து களமிறங்கிய பெண்கள்..!

naveen santhakumar
எங்களது எந்த உரிமையையும் பறிக்கக்கூடாது என்று கூறி தாலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்....
உலகம்

பேஸ்புக்கை தொடர்ந்து தலீபான்கள், அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்- பேஸ்புக் அதிரடி

naveen santhakumar
பேஸ்புக்கை தொடர்ந்து தலிபன்களுடன் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல்படுத்துபவர்கள் என்பதால், பலர் நாட்டை...
உலகம்

பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது – தலிபான்கள் உறுதி

News Editor
காபூல்: ‛இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்,’ என தலிபான்கள் உறுதியளித்தனர். ஆப்கானிஸ்தானை கட்டுக்குள் கொண்டுவந்த தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்தனர். கடந்த காலத்தில் தலிபான்கள் ஆட்சியில்...
உலகம்

தலிபான் ஆதரவு கணக்குகள் முடக்கம்- பேஸ்புக் எச்சரிக்கை …!

naveen santhakumar
வாஷிங்டன்:- தலிபான்கள் தொடர்பான மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு விரைவில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். தலிபான்களுக்கு...
உலகம்

யார் இந்த தலிபான்கள்? பாகிஸ்தான் ஆதரவுடன் உருவானது எப்படி?

naveen santhakumar
தற்போது உலகம் முழுவதும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது சொல் தலிபான். உள்நாட்டு போரில் ராணுவம் சரணடைந்த நிலையில் தலைநகர் காபூலை கைபற்றி ஆப்கானிஸ்தானின் பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றியுள்ளனர் தாலிபான்கள்....
உலகம்

அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு – தலிபான் அறிவிப்பு

naveen santhakumar
ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும், ஊழியர்கள் பணிக்கு திரும்பலாம் என தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், பொதுமன்னிப்பு வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கலாம் எனவும் தலிபான்கள்...
உலகம்

21 ஆம் நூற்றாண்டைச் சந்தித்த மத்திய காலம் – முன்முறையாக Gym-ஐ கண்ட தலிபான்கள்

naveen santhakumar
தீவிர பழமைவாதிகளான தலிபான்கள், இதனால் வரை மலைகள், குகைகள், காடுகள் என்று அக்ஞாதவாசிகளாக இருந்து வந்தனர். தற்பொழுது நகரங்களுக்கும் வந்துவிட்டனர் ஆப்கன் தாலிபான்களின் கைக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் இந்த நவீன காலத்தில் சிறப்பம்சங்களை அனுபவித்திராத...
உலகம்

Watch : சிறுவர் பூங்காக்களில் கார் ஒட்டி விளையாடும் தலிபான்கள்…!

naveen santhakumar
இத்தனை ஆண்டுகளாக காடு, மலை, குகைகள் என்று கற்கால வாழ்க்கை வாழ்ந்து வந்த தலிபான்கள் தற்பொழுது நகரங்களுக்கும் நுழைந்து விட்டனர். தங்கள் வாழ்நாளை எந்தவித சந்தோஷங்களையும் அனுபவிக்காமல் காட்டு வாழ்கை வாழ்ந்த இந்த தலிபான்கள்...