Tag : Talibans

இந்தியா

இந்தியாவிற்கு ஆபத்து; ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3,000 கிலோ போதைப்பொருள்…!

News Editor
காந்திநகர்:- ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபன்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்....
உலகம்

காபூலில் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை எச்சரித்த தாலிபான்கள்..!

Admin
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டி காபூலில் நடந்த போராட்டத்தில், தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே, ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானின் தலையீடு...
உலகம்

பஞ்சஷீரில் தாலிபான்களில் 600 பேரைக் கொன்றும், 1000 பேரை சிறை பிடித்ததாகவும் வடக்குப் படைகள் அறிவிப்பு..!

Admin
ஆப்கானிஸ்தான் பஞ்சஷீர் மாகாணத்தில் நடந்த மோதலில் தாலிபான்களில் 600 பேரை கொன்றும் ஆயிரம் பேரை உயிருடன் சிறை பிடித்ததாகவும் வடக்குப் படைகள் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி, இருபது வருடங்களுக்கப் பிறகு...
உலகம்

150 இந்தியர்களை தாலிபான்கள் விடுவிப்பு

News Editor
காபூல்: ஆப்கானிஸ்தானில் சிக்கிய 150 இந்தியர்களை தாலிபான்கள் விடுத்துள்ளனர். காபூல் விமான நிலையம் அருகே தாலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் அனைவரையும் அழைத்து வர விமானப்படையின் விமானம் காபூலில் நிறுத்தப்பட்டுள்ளது....
உலகம்

ஆப்கனில் இந்தியர்கள் கடத்தல்? தலிபான்கள் பதில் என்ன ??

naveen santhakumar
காபூல்:- காபூல் விமான நிலையம் அருகே சொந்த நாட்டிற்கு திரும்ப காத்திருந்த 150 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இது...
உலகம்

துப்பாக்கியுடன் தலிபான்கள் – “தில்” பெண் செய்தியாளர்- என்ன நடக்கிறது ஆப்கனில் …???

naveen santhakumar
20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்த லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புக தொடங்கி உள்ளனர் குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் இடையே தாலிபான்கள் தொடர்பான...
உலகம்

தலீபான்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு :

Shobika
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே,...
உலகம்

மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக்கொண்டு நாட்டை விட்டு ஓடிய அதிபர் :

Shobika
மாஸ்கோ : ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் முழுமையாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு...
உலகம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது தலிபான் படைகள் :

Shobika
காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையொட்டி தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2-வது பெரிய...
உலகம்

ஆப்கானிஸ்தான் தலைநகரை நெருங்கியது தலிபான் படைகள் :

Shobika
காபூல்: ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. தற்போது வரை 90 சதவீதம் படைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன. அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதும்,...