Tag : Tamil cinema

சினிமா

கார்த்திக் சுப்பராஜிக்கு வாழ்த்து தெரிவித்து தனுஷ் ட்வீட் !

News Editor
இயக்குனர்கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பிட்சா படத்தை இயக்கியது மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக  அறிமுகமானார். அதனையடுத்து...
சினிமா

ஆட்டோவில் செல்லும் அஜித்; இணையத்தில் வைரலாகும் வீடியோ !

News Editor
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறது நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் இயக்குநர் ஹச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் வலிமை படத்தின்...
சினிமா

புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை; கேள்வி கேட்கும் ரசிகர்கள் !

News Editor
நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” படத்தின் மூலம் சினிமா துறையில் கதாநாயகியாக அறிமுகமானார்....
சினிமா

முதல் முறையாக லிங்குசாமியுடன் படத்தில் இணையும் பிரபலம் !

News Editor
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சண்டக்கோழி 2’. விமர்சன ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது. இதனையடுத்து இரண்டு வருடங்களுக்கு...
சினிமா

“டெடி” படத்தில் பொம்மையாக நடித்தவர் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு !

News Editor
சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள திரைப்படம் ‘டெடி’.  காமெடி கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இதில், சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஸ்டூடியோ...
சினிமா

“கர்ணன்” படம் வெளியாவதில் சிக்கல்.!

News Editor
மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி...
சினிமா

” தெருக்குரல் அறிவு ஒரு ராக் ஸ்டார்” நடிகர் துல்கர் சல்மான் ட்வீட் !

News Editor
இளம்பாடகர்கள் தீ மற்றும்  ‘தெருக்குரல்’ அறிவு குரலில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. வெளியான 10 நாட்களில் 21 மில்லியன் பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ள இப்பாடலை, ரசிகர்கள்...
சினிமா

ஆக்‌ஷனுக்கு பிறகு ரொமான்ஸில் இறங்கிய அண்ணாச்சி ! 

News Editor
லெஜண்ட் சரவணா என்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் சரவணா அருள் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன உரிமையாளரின் மகனான இவர் தங்களது கடை விளம்பரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றவர். இதன் மூலம் சரவணா அருள் இயக்குனர் ஜே.டி-ஜெரி இயக்குனர்கள் இணைந்து இயக்கும்...
சினிமா

“VJS 46″படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor
தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான எதார்த்த நடிப்பால் முன்னணி நடிகராக வளர்ந்து வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அண்மையில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என...
சினிமா

“இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்”;லோகேஷ் கனகராஜ் ட்வீட் !

News Editor
விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும்...