Tag : Tamil cinema

சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைப்பு !

News Editor
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தமிழை தவிர தெலுங்கு. மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில்  நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்....
சினிமா

5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ரைசா வில்சன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு  !

News Editor
நடிகை ரைசாவை கட்டாயபடுத்தி எந்த ஒரு சிகிச்சையும் வழங்கவில்லை,மருத்துவமனை மீது பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளோம். சென்னை ஆழ்வார்பேட்டையில்  நடிகை...
சினிமா

ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்து சுல்தான் படக்குழு !

News Editor
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி சுல்தான் படத்தில் நடித்து நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவரை தொடர்ந்து யோகி பாபு, லால் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கார்த்தியின் 19 வது படமாக உருவான இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு...
சினிமா

‘உங்களை மிஸ் செய்கிறேன்’ உருக்கமான முறையில் ட்வீட் செய்த அட்லீ !

News Editor
இயக்குநர் அட்லீ ராஜா ராணி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான தெறி, பிகில், மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கத்தியதன் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத...
சினிமா

நடிகர் விவேக்கின் இல்லத்திற்கு நேரில் சென்ற விஜய் !

News Editor
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். தனது 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான  மூடநம்பிக்கை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட சமூக ரீதியான கருத்துக்களை தனது காமெடி...
சினிமா

‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் தனுஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் ! 

News Editor
‘அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ’ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்  எண்ட்கேம் படம் மிக பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இவர்கள் கேப்டன் அமெரிக்கா, விண்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்  உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  இவர்கள்...
சினிமா

வெளியானது ஹாஸ்டல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ! 

News Editor
தமிழ் நடிகர் அசோக் செல்வன் ‘ஓ மாய் கடவுளே’ படத்தின் மூலம் அனைவரும் விரும்பக்கூடிய நபராக மாறிப்போனார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல  வரவேற்பினை பெற்று அவருக்கு வெற்றியை  தேடி தந்தது. தற்போது ‘ஓ மாய் கடவுளே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன்  இயக்குனர்...
சினிமா

ஓடிடியில் வெளியாகும் டாக்டர்; அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் !

News Editor
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை...
சினிமா

ஓடிடி ரிலீஸை உறுதி செய்த ‘தலைவி’ படக்குழு !

News Editor
இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ, மதுபாலா...
சினிமா

நாங்கள் டிவியில் வாக்கு கேட்போம் டிவி கொடுத்து வாக்கு கேட்க மாட்டோம்; டி.ராஜேந்தர்

News Editor
சென்னை தி நகரில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டி. ராஜேந்தர் மற்றும் தயாரிப்பாளர் சிங்காரவேலன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.   அப்போது டி.ராஜேந்தர் கூறுகையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில்...