Tag : Tamil Film Industry

சினிமா தமிழகம்

ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை

News Editor
சென்னை ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வெளியிட்டுள்ள அறிக்கை எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன. நீதிபதி சந்துரு...
இந்தியா

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி

News Editor
பெங்களூரு கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு...
இந்தியா

இருளர் மக்களின் வாழ்வை வெளிச்சம் போட்டு காட்டிய ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஓ டி டியில் வெளியானது – நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழை குவிகிறது

News Editor
சென்னை: நீதியாரசர் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது சந்தித்த மற்றும் நடத்திய வழக்கின் உண்மை சம்பவங்களை கதை களமாக கொண்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது ஜெய்பீம் திரைப்படம். இன்று ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ஏகோபித்த...
இந்தியா

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி

News Editor
சென்னை கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று அங்குள்ள மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு சென்னை திரும்பினார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு...
இந்தியா

தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சி : ரஜினிகாந்த்

News Editor
சென்னை: இந்திய சினிமாவின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தாதா சாகேப் பால்கே விருது...
இந்தியா

51-வது தாதாசாகெப் பால்கே விருது : அக் 25ம் தேதி ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது

News Editor
புதுடெல்லி தமிழ்த் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இதற்காக 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு...
இந்தியா

3 தேசிய விருதுகளையும், 6 கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதுகளையும் பெற்ற நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

News Editor
திருவனந்தபுரம் திரைப்பட நடிகர் நெடுமுடி வேணு வயது 73 உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் இன்று காலமானார். நெடுமுடி வேணு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் 500க்கு மேற்பட்ட திரைப்படங்களில்...
தமிழகம்

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பு காரணமாக காலமானார்

News Editor
சென்னை: நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு நல்லெண்ணெய் சித்ரா...
ஜோதிடம்

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது

News Editor
மெல்போர்ன் சூரரைப்போற்று திரை படத்தில் நடித்தற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் மூலம் சூர்யாவின் சூரரைபோற்று திரைப்படம் வெளியானது. சுதா...