Tag : tamil movie

சினிமா

பாலியல் புகார்; ஆசிரியரை தூக்கிலிடுங்கள்…நடிகர் விஷால் காட்டம் !

News Editor
தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன....
சினிமா

ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா...
சினிமா

வெளியானது ஹாஸ்டல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ! 

News Editor
தமிழ் நடிகர் அசோக் செல்வன் ‘ஓ மாய் கடவுளே’ படத்தின் மூலம் அனைவரும் விரும்பக்கூடிய நபராக மாறிப்போனார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல  வரவேற்பினை பெற்று அவருக்கு வெற்றியை  தேடி தந்தது. தற்போது ‘ஓ மாய் கடவுளே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன்  இயக்குனர்...
சினிமா

‘லாபம்’ படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor
நடிகர் விஜய் சேதுபதி  இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். லாபம் திரைப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்தார். ...
சினிமா

ஓடிடியில் வெளியாகும் டாக்டர்; அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் !

News Editor
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை...
சினிமா

விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய படக்குழு !

News Editor
நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியாகி ‘ஆர்டிகள் 15’ என்ற திரைப்படம் மாபெரும்...
சினிமா

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நஸ்ரியா !

News Editor
மலையாள சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நஸ்ரியா தமிழில் நேரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  அதனையடுத்து இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘நய்யாண்டி’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில்...
சினிமா

நிக்கி கல்ராணியிடம் பணமோசடி செய்த ஹோட்டல் உரிமையாளர் !

News Editor
நடிகை நிக்கி கல்ராணி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையை இருந்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமா திரையில் நடிகையாக...
சினிமா

30 வருட கொண்டாட்டம்; சின்ன தம்பி படம் குறித்து நடிகை குஷ்பூ ட்வீட் !

News Editor
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சின்ன தம்பி’. படிக்காத ஏழ்மையான குடும்பத்து ஆணுக்கும் படித்த பணக்காரப் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி...
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த பார்த்திபன் !

News Editor
தமிழ்  சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஏன் இந்திய சினிமா ரசிகர்கள் கூட இதுவரை பார்த்திராத கதைக்களமாகவும், கதையாகவும் உருவாகி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ‘ஒத்த செருப்பு’. இந்த படத்தினை  பார்த்திபன் இயக்கியும் நடித்தும் இருந்தார்.  இப்படம் மக்கள்...