Tag : tamil

அரசியல்

மத்திய அரசின் ஆட்சி மொழி தமிழ்- ஸ்டாலின் உறுதி…! 

naveen santhakumar
சென்னை:- இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாகிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது...
உலகம்

சீனாவால் பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழை மீட்டெடுத்த செந்தில் தொண்டமான் !

naveen santhakumar
கொழும்பு:- இலங்கையில் சீன மொழி ஆதிக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழியை தனது சீரிய முயற்சியால் மீட்டெடுத்துள்ளார் செந்தில் தொண்டமான். இலங்கையில் சீன நாட்டின் உதவியோடு முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சிங்களம், ஆங்கில மொழிகளுக்கு...
சினிமா

விஜய் சேதுபதி படத்தின் பாடல் யூடியூபில் சாதனை !

News Editor
நடிகர் விஜய் சேதுபதி  இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். லாபம் திரைப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்தார். ...
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த பார்த்திபன் !

News Editor
தமிழ்  சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஏன் இந்திய சினிமா ரசிகர்கள் கூட இதுவரை பார்த்திராத கதைக்களமாகவும், கதையாகவும் உருவாகி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ‘ஒத்த செருப்பு’. இந்த படத்தினை  பார்த்திபன் இயக்கியும் நடித்தும் இருந்தார்.  இப்படம் மக்கள்...
தமிழகம்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்; பிரதமருக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் !

News Editor
விஜிபி உலக தமிழ் சங்கம் சார்பில் வட அமெரிக்க  தமிழ் சங்கத்திற்கு 60 திருவள்ளுவர் சிலை கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது....
சினிமா

மூன்று மொழிகளில் தயாராகும் “மாரீசன்” திரைப்படம் !

News Editor
வினோத் விஜயன் இயக்கத்தில் நடிகர் சாய் ராம் ஷங்கர் ‘மாரீசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இதில் ஷ்ருதி சோதி கதயநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆஷியா நார்வால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். ‘ஓ மை ஃபிரண்ட்’ புகழ் ராகுல் ராஜ் பாடல்களுக்கு இசையமைக்க, கோபி...
சினிமா

பிரபல நிறுவன தலைவரின் மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகம் !

News Editor
பிரபல தொழில் நிறுவனமான ராம்கோ நிறுவனத்தின் தலைவர் பி.ஆர் வெங்கட்ராம ராஜாவின் மகள் சந்ததியை ராஜூ நாட்டியம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் ரேவந்த் கொருகொண்டா  இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஷ்ரவன் பரத்வாஜ் இசையமைக்கும் இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கவுள்ளத்து.  இப்படம் நாட்டியத்தை...
தமிழகம்

முதல்வர் பழனிசாமி மருத்துவ குழுவினருடன் ஆலோசனை !

News Editor
தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது என்பதால், அதற்கான அரசாணை இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொரானா பரவல், பெரும்பாலான மாவட்டங்களில் ஒற்றை இலக்கிற்கு குறைந்துள்ள நிலையில், நோயை...
தமிழகம்

வெறியா… வீரமா … நீங்கள் யார் பக்கம் ? கமல்ஹாசன் ட்வீட் ..!

News Editor
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர். இதனையடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் மாவட்டம் தோறும் சென்று தனது பரப்புரையை நிகழ்த்தி வருவதோடு ட்விட்டர் மூலமாகவும் தனது பரப்புரையை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் அவர் தற்போது ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்....
சினிமா

“மாஸ்டர்” படக்குழு கொடுத்த அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

News Editor
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாஸ்டர்” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு.  லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார்....