Tag : tamilcinem

சினிமா

மலையாள ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்; ஷூட்டிங்கை தொடங்கிய படக்குழு !

News Editor
இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் தயாராகிய படம்  “தி கிரேட் இந்தியன் கிட்சன்”. இந்த படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி  ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. பெண்களின் சுய வாழ்வியலை அழிக்கும் ஆணாதிக்க வர்க்கத்தின் முகத்தை கலப்படம் இல்லாமல் தோலுரித்து காட்டியுள்ளது “தி கிரேட் இந்தியன் கிட்சன்” திரைப்படம்....
சினிமா

கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்; ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிட தயாரான படக்குழு ! 

News Editor
அஜித், ஹெச்.வினோத், இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வலிமை. இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர்  தயாரித்து வருகிறார்.  மேலும் இவர்கள்  கூட்டணியில் “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் மீண்டும் இவர்கள்...