Tag : tamilcinema

சினிமா

“மாறா” படத்தின் டிரைலர் வெளியீடு…!

News Editor
மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான் , பார்வதி மேனன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ‘சார்லி’. இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை  பெற்றது. ஆகையால் சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா...
சினிமா

“அவதார்” படத்திற்கு டப்பிங் செய்த பிரபல டப்பிங் கலைஞர் திடீர் மரணம்…!

News Editor
பிரபல டப்பிங் கலைஞரும் நடிகருமான அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். ‘அவதார்’ உள்ளிட்ட பல பிரபலமான படங்களுக்கு டப்பிங் செய்துள்ள இவர், 2016-ம் ஆண்டு முதல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். இவர்,...
சினிமா

பிருந்தா மாஸ்டர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் ஷூட்டிங் நிறைவு …!

News Editor
பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ‘துல்கர் சல்மான்’ நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் “ஹே சினாமிகா”. இப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி ராய் உள்ளிட்டோர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தினை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  பிருந்தா மாஸ்டர் தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருந்து வந்தார். தற்போது இந்த படத்தினை இயக்குவதன் மூலம்...
சினிமா

“ஓ மை கடவுளே” படத்தின் இயக்குநர் கொடுத்த அப்டேட்…!

News Editor
கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் “ஓ மை கடவுளே” . இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருந்தார். மேலும், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. ஒரு புதிய கதைக்களத்தில் காமெடி சேர்த்து இயக்கிருந்தார்...
சினிமா

நடிகர் சிம்பு  படத்திற்கு தமன் கொடுத்த அப்டேட்..!

News Editor
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தமன் இசைமைத்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த படத்தில் ஒரு மாத  காலகட்டத்தில் நடித்து முடித்துள்ளதால். அவரின் சினிமா வாழ்க்கையில் மிக குறுகிய காலகட்டத்தில் நடித்துள்ள படமாக இது பார்க்கப்படுகிறது. அதனையடுத்து அண்மையில் இப்படத்தின் ஈஸ்வரன் படத்தின் முதல்...
சினிமா

ஏ.ஆர். ரகுமான் தாயார் காலமானார்..!

News Editor
இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை இசையமைத்து தன்னுடைய இசையால் உலக ரசிகர்களை தன்பக்கம் கட்டிபோட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இன்று இவரின் தாயார் கரீமா பேகம் உயிரிழந்துள்ளார்.  ஏ.ஆர் ரகுமான்  9...
சினிமா

பிரபல தயாரிப்பாளரா, ருத்ரா படத்தின் இயக்குநர்..!

News Editor
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சினிமாத்துறையில்  நடன இயக்குனராக அறிமுகமானார். பின்பு அவரின் முயற்சியால் நடிப்பு மற்றும் இயக்கத்திலும் கலக்கி வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.  இந்நிலையில் ராகவா லாரன்ஸின் முந்தைய படம்  “லட்சமி” என்ற பெயரில் ஹிந்தியில்...
சினிமா

“பூமி” படத்தின் டிரைலர் வெளியீடு..!

News Editor
இயக்குனர் லக்‌ஷ்மண்  இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பூமி. இந்த படத்தினை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இதனையடுத்து லக்‌ஷ்மண் – ஜெயம் ரவி கூட்டணியில் ரோமியோ ஜூலியாட், போகன்,போன்ற திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. அந்த...
சினிமா

பிக் பாஸ் “ஆரி” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு ..!

News Editor
காளிங்கன் இயக்கத்தில்,  நடிகர் ஆரி நடிப்பில்  உருவாகி வரும் படம் ‘பகவான்’. இப்படத்தை அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உட்பட முன்னணி நட்சத்திரங்கள்...
சினிமா

வெளியாகியது “அந்தாதூன்” பட  தமிழ் ரீமேக் அப்டேட் ..!

News Editor
‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது....