இருசக்கர வாகனங்களில் வீடுகள் தேடி இலவச ஆக்ஸிஜன் சேவை !
கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் இருசக்கர வாகனங்களில் ஆக்சிஸின் சேவை வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டார். அவர்கூறியதவது. கடமை...