தமிழகம் முழுவதும் தீ தொண்டு திருவிழா !
தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வாரவிழா நடைபெற்று வருகிறது. தீ தொடர்பான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள், அரசு ஊழியர்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். தீ தடுப்பு சாதனங்களை...