Tag : TamilThisai

சினிமா

கே.ஜி.எஃப் இயக்குனர், பாகுபலி நடிகர் கூட்டணியில் உருவாகும் படம் பூஜையுடன் துவக்கம்..! 

News Editor
‘கே.ஜி.எஃப் 1’ படத்தின் தொடர்ச்சியாக வரும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்பட இயக்குனர் இயக்கும் அடுத்தப்படமான ‘சலார்’ படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘கே.ஜி.எஃப்’ படங்களைத்...
தொழில்நுட்பம்

மக்களின் மன மாற்றத்தால் பின்வாங்கியது வாட்ஸ் ஆப்..!

News Editor
உலகின் அதிக பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தி வருகின்றனர்.  கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களின் பயனர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளது.  அதில் ” பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள்,...
விளையாட்டு

இந்திய பேட்மிட்டன் வீரக்கனைக்கு கொரோனா தொற்று..!

News Editor
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக சாய்னா நேவால், பி.வி.சிந்து உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பாங்காக் சென்றுள்ளனர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த 12 ஆம் தேதி போட்டிக்கு முன்பாக சாய்னாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது....
தமிழகம்

அஞ்சலக தேர்வு இனி தமிழில் எழுதலாம் !

News Editor
அஞ்சலக கணக்கர் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடிவதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் அரசியல் கட்சிகள் சார்பிலும் மத்திய அரசுக்குக் கண்டனங்கள் எழுந்திருந்தது. மேலும் டி.ஆர்.பாலு, சு.வெங்கடேசன் உள்ளிட்ட...
சினிமா

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு ! 

News Editor
சிலம்பரசன்- சுசீந்திரன் கூட்டணியில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலன்று வெளியாகியுள்ள படம் ‘ஈஸ்வரன்’. முன்னதாக இப்பட ரிலீஸுக்கு ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் பிரச்சினையை...
இந்தியா

கொரோனா தடுப்பூசி இன்று முதல் துவக்கம் !

News Editor
நாடுமுழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடு பணியை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி. சீனாவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 8 கோடி பேருக்கு கொரோனா  தொற்று உறுதி...
சினிமா

யுவன் இசையில் மிரட்டும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் !

News Editor
நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.  கடந்த நவம்பர்  மாதம் “மாநாடு” படத்தின் ஃப்ர்ஸ்ட லுக் வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும்...
தமிழகம்

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !

News Editor
பல மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜனவரி 19- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 10, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.  அதன்படி ஒரு...
சினிமா

100 ஏழை மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்…சோனு சூட்டிற்கு குவியும் பாராட்டுகள்!

News Editor
நடிகர் சோனு சூட் சமூக வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா  பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்தவர். அதனால் பல பேர் இவரை...
சினிமா

காணாமல் போன பிரபல நடிகர்… கிணற்றில் பிணமாக மீட்பு…!

News Editor
‘அம்மினி பில்லா’, ‘மழமேகப்ரவுள்’, ‘ரமணம்’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்திருப்பவர் ஜனார்த்தனன். ‘முத்தப்பன்’ என்ற மலையாள தொலைக்காட்சி தொடரிலும் நடித்து புகழ் பெற்றார். 50-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.  கேரள மாநிலம்...