திருப்பதியில் ரூ.140 கோடி உண்டியல் வருமானம்..
ஆகஸ்ட் மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் திருப்பதியில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...