Tag : Third Wave

இந்தியா

பிரிட்டனில் வந்தடைந்தது உருமாறிய கொரோனா – தமிழகத்திற்கு அலெர்ட்

naveen santhakumar
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிப்பதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல்...
ஜோதிடம்

பள்ளிகளை திறக்கலாம் ; கொரோனாவை தடுக்கலாம் – சவுமியா சுவாமிநாதன்…!!!

News Editor
சென்னை:- குழந்தைகளின் கற்றல் பாதிப்பை சரிசெய்ய பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைவிஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா...
இந்தியா

தீவிரமடையும் கொரோனா – 3வது அலை எப்போது? – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

naveen santhakumar
இந்தியாவில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை தீவிரமடையும் என, ஐ.ஐ.டி., கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு...
இந்தியா

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை – அக்டோபரில் உச்சம் பெறலாம் – நிபுணர்குழு எச்சரிக்கை

naveen santhakumar
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம் என்று மத்திய அரசின் நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது...
தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா- புதிய கட்டுப்பாடுகள்; வெளியானது அதிரடி உத்தரவு!

naveen santhakumar
தமிழ்நாட்டில் மீண்டும் இரண்டாயிரத்தை நோக்கி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால்...
இந்தியா

மீண்டும் உயரும் கொரோனா- ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்…!

naveen santhakumar
புது டெல்லி:- இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.23 லட்சத்தை தாண்டியுள்ளது. அதுபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.15 கோடியாக அதிகரித்ததுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,23,217 ஆக...
இந்தியா

அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு!

naveen santhakumar
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது, பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்து வந்ததால்...
இந்தியா

3 லட்சம் மாத்திரைகள், 2000 சானிடைசர், 10 ஆயிரம்மாஸ்க்; கொரோனாவிலிருந்து விடுபட சாய்பாபாவுக்கு அலங்காரம்!

naveen santhakumar
இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் இந்தியாவில் விரைவில் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஒருசில மாநிலங்களில் மீண்டும்...
தமிழகம்

கொரோனா பரவல் மத்தியில் பரவும் டெங்கு… பீதியில் மக்கள்!

naveen santhakumar
நீலகிரி:- தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் சற்று குறைந்துள்ள சூழலில் டெங்கு காய்ச்சல் வடிவில் அடுத்த ஆபத்து தமிழகத்திற்கு வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காசிம்வயல்...
உலகம்

‘3-வது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்’ – உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

naveen santhakumar
ஜெனீவா:- உலகம் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ்...