Tag : TN CM

தமிழகம்

ஸ்டாலின் வீட்டு முன் தீக்குளித்த மதிமுக பிரமுகர்! பெரும் பரபரப்பு

News Editor
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தின் முன் வந்த ஒரு நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த...
தமிழகம்

33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம்

naveen santhakumar
75வது சுதந்திர தினத்தையொட்டி 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நாளை 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி முதல்வராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் முதல்...
தமிழகம்

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

naveen santhakumar
சென்னை:- தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதை ஒட்டி இன்று அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த...
தமிழகம்

ஜூலை 3வது வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?

naveen santhakumar
கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் பி.கே.இளமாறன் அவர்கள் அரசுக்கு...
தமிழகம்

மருத்துவக் குழுவினர் உடன் நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை..!!

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 5ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் நிபுணர்களுடன்...
தமிழகம்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி – முதல்வர் அறிவிப்பு..!

naveen santhakumar
சென்னை- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி...
தமிழகம்

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு..!

naveen santhakumar
சென்னை:- கடந்த மாதம் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளான இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவுற்ற நிலையில், இன்று...
தமிழகம்

நியூட்ரினோ,மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு…!

naveen santhakumar
சென்னை:- மீத்தேன், நியூட்ரினோ திட்டம், எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த...
அரசியல் இந்தியா தமிழகம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ .ஏ .எஸ் அதிகாரி எழுதிய நூல் சோனியா காந்திக்கு பரிசளிப்பு

News Editor
புது தில்லி:தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக புதுடெல்லியில் தங்கி பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அரசு அதிகாரிகளையும் சந்தித்தார் . தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று...
தமிழகம்

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் தொடக்கம்…!

naveen santhakumar
சென்னை:- பொதுமக்கள் முதல்வரிடம் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு,...