Tag : tn govt

தமிழகம்

அண்ணா பல்கலை.; துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

naveen santhakumar
சென்னை:- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி,...
தமிழகம்

கோவில்களில் ‘ரோப் கார்’ வசதி – தமிழக அரசு

naveen santhakumar
தமிழகத்தில் உள்ள ஐந்து முக்கிய மலை கோவில்களில், ‘ரோப் கார்’ வசதி செய்ய, சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத்...
தமிழகம்

ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்: தமிழக அரசு அரசாணை

naveen santhakumar
ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு...
தமிழகம்

தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

naveen santhakumar
சென்னை:- தமிழக அரசு – எல்காட் நிறுவனம், தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிண்டியில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான கண்காட்சி, கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற...
தமிழகம்

அம்மா உணவகங்களை போல் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை போல் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதன்படி, தமிழகத்தில் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி...
தமிழகம்

ஷாக் நியூஸ் – டாஸ்மாக் விற்பனை கடும் சரிவு – காரணம் என்ன ?

naveen santhakumar
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மது விற்பனை வெகுவாக சரிந்துள்ளது என ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மது விற்பனை மிகவும்...
தமிழகம்

ஓட்டுநரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

naveen santhakumar
பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி ஓட்டுநரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சாமுவேல்(19), நவின்(19) , அருண்குமார்(19) ஆகிய மூன்று பேரும் தனியார்...
தமிழகம்

தொடர் தற்கொலைகள் – +2 மாணவி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

naveen santhakumar
கரூரில் பிளஸ் 2 மாணவி பாலியல் துன்புறுத்தலால் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி, வெண்ணெய்மலை தனியார் பள்ளியில் பிளஸ்...
தமிழகம்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

naveen santhakumar
வேலூர்:- தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து...
தமிழகம்

தொடர் மழையால் சோகம்; வீடு இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழப்பு

naveen santhakumar
கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடுபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பெய்த...