Tag : tn politics tamilthisai

தமிழகம்

பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம் !

News Editor
தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம், பரப்புரைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் தேர்தல் பரப்புரையின் இறுதி நாள் அன்று அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை செய்வதற்காக கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல்...