Tag : Trichy

தமிழகம்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Shanthi
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்...
தமிழகம்

மாணவன் இதயத் துடிப்பை மீட்ட நர்ஸ் – குவியும் பாராட்டுக்கள்

naveen santhakumar
திருவாரூர் : மன்னார்குடி அருகே விபத்தில் சிக்கி செயல்படாத மாணவரின் இதயத்தை செயல்பட வைத்த செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியைச் சேர்ந்தவர் வசந்த் (18). இவர் பாலிடெக்னிக் இறுதியாண்டு...
தமிழகம்

ரூ.10 ஆயிரம் அபராதம் – திருச்சி மாநகராட்சி அதிரடி!

naveen santhakumar
சாலைகள், தெருக்களில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தெருக்கள்,...
தமிழகம்

துப்பாக்கியை பயன்படுத்த போலீசார் தயங்கக்கூடாது – டி.ஜி.பி.சைலேந்திர பாபு

naveen santhakumar
ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் கைத்துப்பாக்கிகள் எடுத்துச் செல்லலாம் என்றும், உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறையினர் தயங்க கூடாது என்றும் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்...
தமிழகம்

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு

naveen santhakumar
திருச்சி:- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லால்குடி லோகாம்பாள் (68) வயது முதிர்வு காரணமாக காலமானார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் (68) வயது முதிர்வு காரணமாக உடல் நலம்பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்...
தமிழகம்

12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி என்ற திட்டம்

News Editor
சென்னை: தமிழ்நாட்டில் கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி , தென்காசி, ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி...
இந்தியா

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய நல்லாசிரியர் விருது தமிழ்நாட்டிலுள்ள இருவருக்கு வழங்கப்படுகிறது

News Editor
புது டெல்லி: மத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 44 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம்...
ஜோதிடம்

சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன் காலமானார்..!

naveen santhakumar
திருச்சி: மூத்த தமிழறிஞரும், தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமாகிய சொல்லின் செல்வர் என்றழைக்கப்பட்ட சோ.சத்தியசீலன் (89), வயது முதிர்வு காரணமாக நேற்று (9ம் தேதி) நள்ளிரவு காலமானார். பள்ளி ஆசிரியராக தனது தமிழ் பணியை...
தமிழகம்

பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதான பாலியல் புகார்; புகார் அளிக்க அஞ்சும் மாணவிகள் ..!

News Editor
திருச்சி புத்தூரில் உள்ள தன்னாட்சி பெற்ற பிரபல கலை, அறிவியல் கல்லூரியான பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர், பேராசிரியர் பால் சந்திரமோகன், வகுப்பறையில் மாணவிகளிடம் மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொண்டு, காலால் சுரண்டுவது,...
தமிழகம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய விமான சேவை…!

naveen santhakumar
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக மீண்டும் மாலத்தீவில் இருந்து திருச்சிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள்...