தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை – மாநகராட்சி அறிவிப்பு
திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்று திண்டுக்கல் மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருவாரியான மக்கள் கொரோனா அச்சம் காரணமாக முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம்...