தடுப்பூசி போட்டால் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் இலவசம் – அரசு அசத்தல் அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் LED டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதத்தை அதிகரிக்க...