மக்கள் செல்வனின் பான் இந்தியா படத்தில் இணைந்த பிரபல நடிகை!
சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், பன்மொழி இந்திய படமான “மைக்கேல்” படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார். சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய...