வேலூரில் மீண்டும் நில அதிர்வு… மீளா அச்சத்தில் மக்கள்!
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம்...